பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 8:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நாளை அதிகாலமே நீ எழுந்து போய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனை செய்யும்படி என் ஜனங்களைப் போகவிடு.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 8

காண்க யாத்திராகமம் 8:20 சூழலில்