பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 7:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடே சொன்னால்; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப்போடு என்பாயாக; அது சர்ப்பமாகும் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 7

காண்க யாத்திராகமம் 7:9 சூழலில்