பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 6:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆரோனின் குமாரனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம் பண்ணினான், அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள்; அவரவர் வம்சங்களின்படி லேவியருடைய பிதாக்களாகிய தலைவர் இவர்களே.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 6

காண்க யாத்திராகமம் 6:25 சூழலில்