பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 39:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், ஏபோத்திலிருந்து நீங்கிப்போகாதபடிக்கும், அதை அதின் வளையங்களால் ஏபோத்தின் வளையங்களோடே இளநீல நாடாவினாலே, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தப்படியே, கட்டினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 39

காண்க யாத்திராகமம் 39:21 சூழலில்