பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 38:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தூண்களின் பாதங்கள் வெண்கலம்; தூண்களின் கொக்கிகளும், பூண்களும் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் வெள்ளி; பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளிப்பூண்கள் போடப்பட்டவைகளுமாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 38

காண்க யாத்திராகமம் 38:17 சூழலில்