பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 35:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

செய்யப்படும்படி கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 35

காண்க யாத்திராகமம் 35:29 சூழலில்