பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 3:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 3

காண்க யாத்திராகமம் 3:15 சூழலில்