பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 28:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதின் கீழோரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி பண்ணிவைக்கவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 28

காண்க யாத்திராகமம் 28:33 சூழலில்