பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 25:39-40 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

39. அதையும், அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும்.

40. மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 25