பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 22:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவன் பிறனுடைய வசத்தில் திரவியத்தையாவது, உடைமைகளையாவது அடைக்கலமாக வைத்திருக்கும்போது, அது அவன் வீட்டிலிருந்து திருடப்பட்டுப்போனால், திருடன் அகப்பட்டானாகில், அவன் அதற்கு இரட்டிப்பாகக் கொடுக்கவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 22

காண்க யாத்திராகமம் 22:7 சூழலில்