பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 21:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவளைத் தனக்கு நியமித்துக்கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாய்ப் போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்பண்ணி, அவளை அந்நியர் கையில் விற்றுப்போட அவனுக்கு அதிகாரம் இல்லை.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 21

காண்க யாத்திராகமம் 21:8 சூழலில்