பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 19:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 19

காண்க யாத்திராகமம் 19:18 சூழலில்