பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 16:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 16

காண்க யாத்திராகமம் 16:23 சூழலில்