பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மீகா 5:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன்.

முழு அத்தியாயம் படிக்க மீகா 5

காண்க மீகா 5:5 சூழலில்