பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

பிரசங்கி 9:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடே நிலையில்லாத இந்த ஜீவவாழ்வை அநுபவி; இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக்கீழே படுகிற பிரயாசத்திலும் பங்கு இதுவே.

முழு அத்தியாயம் படிக்க பிரசங்கி 9

காண்க பிரசங்கி 9:9 சூழலில்