பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

பிரசங்கி 9:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே இருந்த குடிகள் கொஞ்ச மனிதர்; அதற்கு விரோதமாய் ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய கொத்தளங்களைக் கட்டினான்.

முழு அத்தியாயம் படிக்க பிரசங்கி 9

காண்க பிரசங்கி 9:14 சூழலில்