பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

பிரசங்கி 9:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க பிரசங்கி 9

காண்க பிரசங்கி 9:11 சூழலில்