பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

பிரசங்கி 9:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவை எல்லாவற்றையும் நான் என் மனதிலே வகையறுக்கும்படிக்குச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும், தங்கள் கிரியைகளுடன், தேவனுடைய கைவசமாயிருக்கிறார்கள்; தனக்குமுன் இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது வெறுப்பையாவது அறியான்.

முழு அத்தியாயம் படிக்க பிரசங்கி 9

காண்க பிரசங்கி 9:1 சூழலில்