பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

பிரசங்கி 8:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமுமுண்டு; அதாவது, துன்மார்க்கரின் கிரியைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் கிரியைக்கு வருவதுபோல, துன்மார்க்கருக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன்.

முழு அத்தியாயம் படிக்க பிரசங்கி 8

காண்க பிரசங்கி 8:14 சூழலில்