பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

பிரசங்கி 3:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.

முழு அத்தியாயம் படிக்க பிரசங்கி 3

காண்க பிரசங்கி 3:19 சூழலில்