பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

பிரசங்கி 2:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்கிலும், அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை; இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன்.

முழு அத்தியாயம் படிக்க பிரசங்கி 2

காண்க பிரசங்கி 2:24 சூழலில்