பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

பிரசங்கி 2:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் புத்திமானாயிருப்பானோ, மூடனாயிருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக்கீழே நான் பிரயாசப்பட்டு ஞானமாய்ச் சம்பாதித்த சகல வஸ்துக்களின்பேரிலும் அவன் அதிகாரியாவான்; இதுவும் மாயையே.

முழு அத்தியாயம் படிக்க பிரசங்கி 2

காண்க பிரசங்கி 2:19 சூழலில்