பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 7:12-21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

12. ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.

13. சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர்.

14. சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.

15. பின்னூவின் புத்திரர் அறுநூற்று நாற்பத்தெட்டுப்பேர்.

16. பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்தெட்டுப்பேர்.

17. அஸ்காதின் புத்திரர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டுபேர்.

18. அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தேழுபேர்.

19. பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர்.

20. ஆதீனின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர்.

21. எசேக்கியாவின் சந்ததியான ஆதேரின் புத்திரர் தொண்ணூற்று எட்டுப்பேர்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 7