பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 6:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் தேவனே, தொபியாவும் சன்பல்லாத்தும் செய்த இந்தச் செய்கைகளுக்குத்தக்கதாக நீர் அவர்களையும், நொவதியாள் என்னும் தீர்க்கதரிசியானவளையும், எனக்குப் பயமுண்டாக்கப்பார்த்த மற்றத் தீர்க்கதரிசிகளையும் நினைத்துக்கொள்ளும்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 6

காண்க நெகேமியா 6:14 சூழலில்