பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 6:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவன் அவனை அனுப்பவில்லையென்றும், தொபியாவும் சன்பல்லாத்தும் அவனுக்குக் கூலிகொடுத்ததினால், அவன் எனக்கு விரோதமாய் அந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொன்னான் என்றும் அறிந்துகொண்டேன்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 6

காண்க நெகேமியா 6:12 சூழலில்