பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 3:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் அருகே கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே மெஷேசாபெயேலின் குமாரனாகிய பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே பானாவின் குமாரனாகிய சாதோக் பழுதுபார்த்துக் கட்டினான்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 3

காண்க நெகேமியா 3:4 சூழலில்