பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 11:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பென்யமீன் புத்திரரில் யாரென்றால், சல்லு என்பவன்; இவன் மெசுல்லாமுக்கும், இவன் யோவேலுக்கும், இவன் பெதாயாவுக்கும், இவன் கொலாயாவுக்கும், இவன் மாசெயாவுக்கும், இவன் இதியேலுக்கும், இவன் எசாயாவுக்கும் குமாரனானவன்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 11

காண்க நெகேமியா 11:7 சூழலில்