பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 11:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எருசலேமிலிருக்கிற லேவியரின் விசாரிப்புக்காரன் மீகாவின் குமாரன் மத்தனியாவின் மகனாகிய அசபியாவுக்குப் பிறந்த பானியின் குமாரன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்துக்கு நிற்கிற பாடகராகிய ஆசாபின் குமாரரில் ஒருவன்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 11

காண்க நெகேமியா 11:22 சூழலில்