பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 11:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஜனத்தின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற ஜனங்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேரில் ஒருவனை எருசலேமென்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்றப் பட்டணங்களிலும் குடியிருக்கப்பண்ண, சீட்டுகளைப் போட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 11

காண்க நெகேமியா 11:1 சூழலில்