பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நீதிமொழிகள் 17:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 17

காண்க நீதிமொழிகள் 17:28 சூழலில்