பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நீதிமொழிகள் 1:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 1

காண்க நீதிமொழிகள் 1:22 சூழலில்