பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 8:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு அவன்: நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியரின் திராட்சப்பழத்தின் முழு அறுப்பைப்பார்க்கிலும், எப்பிராயீமரின் மீதியான அறுப்பு அதிகம் அல்லவா?

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 8

காண்க நியாயாதிபதிகள் 8:2 சூழலில்