பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 6:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 6

காண்க நியாயாதிபதிகள் 6:29 சூழலில்