பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 6:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் உம்மிடத்திற்கு என் காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்குமளவும், இவ்விடம் விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பிவருமட்டும் நான் இருப்பேன் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 6

காண்க நியாயாதிபதிகள் 6:18 சூழலில்