பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 6:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 6

காண்க நியாயாதிபதிகள் 6:1 சூழலில்