பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 5:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜாக்கள் வந்து யுத்தம்பண்ணினார்கள்; அப்பொழுது கானானியரின் ராஜாக்கள் மெகிதோவின் தண்ணீர் அருகான தானாக்கிலே யுத்தம்பண்ணினார்கள்; அவர்களுக்குத் திரவியக்கொள்ளை கிடைக்கவில்லை.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 5

காண்க நியாயாதிபதிகள் 5:19 சூழலில்