பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 4:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுக்குத் தொளாயிரம் இருப்பு ரதங்கள் இருந்தது; அவன் இஸ்ரவேல் புத்திரரை இருபது வருஷம் கொடுமையாய் ஒடுக்கினான்; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 4

காண்க நியாயாதிபதிகள் 4:3 சூழலில்