பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 21:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாமோ நம்முடைய குமாரத்திகளில் அவர்களுக்கு பெண் கொடுக்கக்கூடாது; பென்யமீனருக்குப் பெண் கொடுக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று, இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டார்களே என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 21

காண்க நியாயாதிபதிகள் 21:18 சூழலில்