பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 20:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மூன்றாம் நாளிலே பென்யமீன் புத்திரருக்கு விரோதமாய்ப் போய், முன் இரண்டு தரம் செய்ததுபோல, கிபியாவுக்குச் சமீபமாய்ப் போருக்கு அணிவகுத்து நின்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 20

காண்க நியாயாதிபதிகள் 20:30 சூழலில்