பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 20:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த ஜனங்களெல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட இடது கை வாக்கான எழுநூறுபேர் இருந்தார்கள்; அவர்கள் அனைவரும் ஒரு மயிரிழையும் தப்பாதபடிக்குக் கவண்கல் எறிவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 20

காண்க நியாயாதிபதிகள் 20:16 சூழலில்