பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 2:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலைச் சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 2

காண்க நியாயாதிபதிகள் 2:22 சூழலில்