பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 19:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் உட்கார்ந்து, இருவரும் கூடப் புசித்துக் குடித்தார்கள்; ஸ்திரீயின் தகப்பன் அந்த மனுஷனைப் பார்த்து: நீ தயவுசெய்து, உன் இருதயம் மகிழ்ச்சியடைய இராத்திரிக்கும் இரு என்றான்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 19

காண்க நியாயாதிபதிகள் 19:6 சூழலில்