பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 19:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன் வேலைக்காரனைப் பார்த்து: நாம் கிபியாவிலாகிலும் ராமாவிலாகிலும் இராத்தங்கும்படிக்கு, அவைகளில் ஒரு இடத்திற்குப் போய்ச் சேரும்படி நடந்து போவோம் வா என்றான்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 19

காண்க நியாயாதிபதிகள் 19:13 சூழலில்