பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 19:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் எபூசுக்குச் சமீபமாய் வருகையில், பொழுதுபோகிறதாயிருந்தது; அப்பொழுது வேலைக்காரன் தன் எஜமானை நோக்கி: எபூசியர் இருக்கிற இந்தப் பட்டணத்திற்குப் போய், அங்கே இராத்தங்கலாம் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 19

காண்க நியாயாதிபதிகள் 19:11 சூழலில்