பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 18:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஆசாரியனுடைய மனது இதமியப்பட்டு, அவன் ஏபோத்தையும் சுரூபங்களையும் வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்குள்ளே புகுந்தான்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 18

காண்க நியாயாதிபதிகள் 18:20 சூழலில்