பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 14:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சில நாளைக்குப்பின்பு, அவன் அவளை விவாகம்பண்ணத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப்போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 14

காண்க நியாயாதிபதிகள் 14:8 சூழலில்