பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 13:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 13

காண்க நியாயாதிபதிகள் 13:2 சூழலில்