பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 11:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது யெப்தா: தன் சகோதரரை விட்டு ஓடிப்போய், தோப் தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனுஷர் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடேகூட யுத்தத்திற்குப் போவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 11

காண்க நியாயாதிபதிகள் 11:3 சூழலில்