பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 11:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர் மோவாபியரின் தேசத்தையாகிலும், அம்மோன் புத்திரரின் தேசத்தையாகிலும் கட்டிக்கொண்டதில்லையே.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 11

காண்க நியாயாதிபதிகள் 11:15 சூழலில்