பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 1:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே யூதா கோத்திரத்தார் எபிரோனிலே குடியிருக்கிற கானானியருக்கு விரோதமாய்ப் போய், சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முற்காலத்தில் அந்த எபிரோனுக்கு கீரியாத்அர்பா என்று பேர்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 1

காண்க நியாயாதிபதிகள் 1:10 சூழலில்